1200 x 80 DMirror

 
 

கொழும்பு 15 மோதர பகுதியில்

உள்ள வீடு ஒன்றுக்குள் நுழைந்து அச்சுறுத்தி 1.4 மில்லியன் ரூபாவைக் கப்பமாகப் பெற்ற குற்றச்சாட்டில் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களை மோதர பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு கான்ஸ்டபிள்கள் மற்றும் புளூமெண்டல் பொலிஸை சேர்ந்த ஒரு சார்ஜன்ட் மற்றும் கொழும்பு வடக்கு புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவரும் அடங்குவர்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி