1200 x 80 DMirror

 
 

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலிலிருந்து

தான விலகிக் கொள்வதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்

நாடு மற்றும் கட்சியின் நலன் கருதி, 2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இருந்து  தான் ஒதுங்குவதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
 
ஜனவரி 2025 இல் தனது பதவிக்காலம் முடிவடையும் வரை ஜனாதிபதி மற்றும் தலைமைத் தளபதியாக தான் பொறுப்பில் இருப்பேன் என்றும் இந்த வாரம் நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாகவும் அவர் கூறினார்
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி