Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

கொழும்பில் தகனக் கட்டணம் இரத்து; முஸ்லிம்களுக்கான நல்லடக்கக் கட்டணமும் இரத்து!

T

The Leader Desk

பிப்ரவரி 12, 2026 • 5:58 AM

கொழும்பில் தகனக் கட்டணம் இரத்து; முஸ்லிம்களுக்கான நல்லடக்கக் கட்டணமும் இரத்து!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • என கொழும்பு மாநகர சபை தீர்மானித்துள்ளது.
  • இதற்கமைய, சடலம் ஒன்றைத் தகனம் செய்வதற்காக இதுவரை அறவிடப்பட்டு வந்த 10,000 ரூபா கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது.
  • நேற்று முன்தினம் (10ஆம் திகதி) நடைபெற்ற பொதுச்சபைக் கூட்டத்தின் போது, கொழும்பு மாநகர முதல்வர் வ்ராய் கெலி பால்தசார் (Vraie Cally Balthazaar) இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
  • அத்துடன், இஸ்லாமிய மத முறைப்படி சடலங்களை அடக்கம் செய்வதற்காக (Bury) இதுவரை அறவிடப்பட்டு வந்த 7,500 ரூபா கட்டணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

என கொழும்பு மாநகர சபை தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, சடலம் ஒன்றைத் தகனம் செய்வதற்காக இதுவரை அறவிடப்பட்டு வந்த 10,000 ரூபா கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது.

இம்முறை வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில் இது தொடர்பான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் (10ஆம் திகதி) நடைபெற்ற பொதுச்சபைக் கூட்டத்தின் போது, கொழும்பு மாநகர முதல்வர் வ்ராய் கெலி பால்தசார் (Vraie Cally Balthazaar) இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

அத்துடன், இஸ்லாமிய மத முறைப்படி சடலங்களை அடக்கம் செய்வதற்காக (Bury) இதுவரை அறவிடப்பட்டு வந்த 7,500 ரூபா கட்டணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானத்தின் மூலம், இனிவரும் காலங்களில் கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பொதுமக்களுக்கு எவ்வித கட்டணமுமின்றி சடலங்களைத் தகனம் செய்யும் அல்லது அடக்கம் செய்யும் வசதி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...