இராஜாங்க அமைச்சர்  சுரேன் ராகவனும்

 நாடாளுமன்ற உறுப்பினராகும்போது கனடாவின் இரட்டைக் குடியுரிமை பெற்றிருந்ததாக சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் தெரிவித்தார். 

பின்னர் ராகவன் தனது கனேடிய இரட்டைக் குடியுரிமையை திரும்பப் பெற்றதாக அவர் கூறினார் .

எனவே ராகவனின் நாடாளுமன்ற உறுப்பினர்  தொடர்பிலும் கேள்வி எழுப்பலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வீடியோ

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி