எண்டரமுல்ல ரயில் கடவையில்

இன்று (08) காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

ரயில் கடவையில் கார் ஒன்று ரயிலால் மோதப்பட்டே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காரில் பயணித்த தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி

9

bad boy.....