ஓட்டமாவடி பிரதேச சபை

எல்லையில்  தியாவட்டவான் பிரதேசத்தைச் சேர்ந்த ஜெஸீமா என்பவரை கடந்த ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதியிலிருந்து காணவில்லை என குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்

இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் இவரைக் கண்டவர்கள் அவரின்  கணவரின் தொலைபேசி இலக்கமான 077-2404469 என்ற இலக்கத்துக்கு அறியத்தருமாறு பொது மக்களை காணாமல்போன பெண்ணின் குடும்பத்தினர் கேட்டுக் கொள்கின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி

9

bad boy.....