போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் என

சந்தேகிக்கப்படும் கஞ்சிபானை இம்ரான் என்ற மொஹமட் இம்ரானின் தந்தைக்கு 20 இலட்சம் ரூபா அபராதம் விதித்து கொழும்பு மேலதிக நீதிவான் பண்டார இளங்கசிங்க நேற்று (28) உத்தரவிட்டார்.

மொஹமட் நஜீம் மொஹமட் இம்ரானுக்கு இந்த அபராதம் விதித்த நீதிவான், சந்தேக நபரான கஞ்சிபானை இம்ரானை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தாவிட்டால்  முன்பு வழங்கப்பட்ட பிணை வாபஸ் பெறப்படும் என்றும் தெரிவித்தார்.

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றத்துக்காக அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்ட போதே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி

9

bad boy.....