ஐக்கிய மக்கள் சக்தி கூட்டமைப்பின்

பிரதான அமைப்பாளர்கள் இருவரை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸா இன்று (28) நியமித்துள்ளார்.

கண்டி கம்பளை தேர்தல் தொகுதிகளின் அமைப்பாளராக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் நியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு, வடக்கு தேர்தல் தொகுதியின் அமைப்பாளராக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி