இலங்கைக்கான பிரான்ஸ்
தூதுவர், ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் உயிரிழந்து காணப்பட்டமை தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னைடுப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
<திடீர் சுகயீனம் காரணமாக இவர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இலங்கைக்கான பிரான்ஸ் தூதவர் ஜீன் ஃபிராங்கோயிஸ் பேக்டெட் தனது 53 வயதில் உயிரிழந்துள்ளார்.
சடலம் தொடர்பான நீதிவான் விசாரணையின் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.