ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஸி

மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் குழு பயணித்த ஹெலிகாப்டர் திடீரென அஜர்பைஜான் மலைப்பகுதியில் தரையிறங்கியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடும் மழை மற்றும் காற்றுடன் கூடிய மோசமான காலநிலை காரணமாக இவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
 
 எவ்வாறாயினும், ஜனாதிபதி மற்றும் அவரது குழுவினருக்கு ஆபத்தில் இல்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி