Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

கரைவலை விவகாரம்: தடையும் ஒழுங்குமுறைப்படுத்தலும்!

T

The Leader Desk

பிப்ரவரி 11, 2026 • 5:03 AM

கரைவலை விவகாரம்: தடையும் ஒழுங்குமுறைப்படுத்தலும்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இழுக்கப்படுவதால், கரைவலை உரிமையாளர்களுக்கு மீன் வளம் அற்றுப்போயிருக்க வேண்டும்.
  • கடலில் படகுகள் மூலம் மீன்பிடித்தல் மற்றும் கப்பல் போக்குவரத்து போன்றவை கூட கடல்சார் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
  • ஆனால் யதார்த்தம் அவ்வாறில்லை.
எழுத்து அளவு:

இழுக்கப்படுவதால், கரைவலை உரிமையாளர்களுக்கு மீன் வளம் அற்றுப்போயிருக்க வேண்டும். ஆனால் யதார்த்தம் அவ்வாறில்லை.

கரைவலை உரிமையாளர்கள் அளவுக்கு அதிகமான நீளமான வலைகளைப் பயன்படுத்துகிறார்கள் என்றோ அல்லது கடற்படுகையைச் சுரண்டுகிறார்கள் என்றோ குற்றச்சாட்டுகள் எழும் பட்சத்தில், அதனைத் தடுப்பதற்கு சட்டங்கள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக, விஞ்ச் இயந்திரங்களைப் பயன்படுத்தும் முறைமை தொடர்பிலும் சட்ட ரீதியான ஒழுங்குவிதிகளைக் கொண்டுவர முடியும்.

கடற்றொழிலாளர்கள் சட்டத்தை மதித்து நடக்க வேண்டியதுடன், கடற்கரையையும் கடலையும் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். கடல் வளங்கள் அழிந்து போகுமானால், அவர்கள் ஐஸ் (ICE), ஹெரோயின் அல்லது கஞ்சா போன்ற போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபடும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். அவ்வாறு சிக்கினால், நீண்டகால சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கடலில் படகுகள் மூலம் மீன்பிடித்தல் மற்றும் கப்பல் போக்குவரத்து போன்றவை கூட கடல்சார் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. கரைவலைத் தொழிலும் அதற்கு விதிவிலக்கல்ல.

நாம் தற்போது பயன்படுத்தும் இணைய வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்காக கடலுக்கடியில் கேபிள்களைப் (Cables) பதிப்பது கூட சூழலியல் ரீதியாக தேவையற்ற ஒரு தலையீடுதான்.

இவை எதனையும் செய்யாமல் இருக்க முடிந்தால் அது சிறந்தது. ஆனால், நாகரிக வளர்ச்சியில் நாம் இப்போது பின்னோக்கிச் செல்ல முடியாது என்பதை அனைவரும் அறிவர்.

எனவே, செய்ய வேண்டியது என்னவென்றால், எடுத்த எடுப்பிலேயே 'தடி எடுத்தவன் தண்டல்காரன்' என்பது போல தடைகளை விதிக்காமல், இந்தத் தொழிலை முறையான ஒழுங்குமுறைப்படுத்தலுக்கு (Regulation) உட்படுத்துவதாகும்.

கரைவலை தொழிலை ஒழுங்குமுறைப்படுத்துவது என்பது ஒன்றும் பாரிய கடினமான காரியமல்ல. ஏனெனில், இவை மறைமுகமாகவோ அல்லது இரகசியமாகவோ செய்ய முடியாதளவுக்கு மிகப்பெரிய வலைகளாகும்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...