Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளைத் தவிர, மேல் மாகாணம் உட்பட அனைத்து பாடசாலைகளையும் ஜனவரி 11 முதல் மீண்டும் திறக்க நடவடிக்கை!

T

The Leader Desk

ஜனவரி 5, 2021 • 2:39 PM

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளைத் தவிர, மேல் மாகாணம் உட்பட அனைத்து பாடசாலைகளையும் ஜனவரி 11 முதல் மீண்டும் திறக்க நடவடிக்கை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதைப் பராமரிக்க அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை சுகாதார மேம்பாட்டுக் குழு உறுப்பினர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா வலியுறுத்தியுள்ளார்.
  • கல்வி அமைச்சு, பாடசாலை சுகாதார மேம்பாட்டுக் குழுக்கள் மற்றும் பெற்றோர்களின் உதவியுடன், மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் அதிபர்களின் செயற்பாடுகளை இம்மாதம் 6, 7, 8, 9 மற்றும் 10 ம் திகதிகளில் கண்காணிக்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • பாடசாலைகள் தொடங்குவது தொடர்பாக கல்வி அமைச்சு வழங்கிய வழிகாட்டுதல்களை கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ வலைத்தளமான www.moe.gove.lk இலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
எழுத்து அளவு:

இதைப் பராமரிக்க அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை சுகாதார மேம்பாட்டுக் குழு உறுப்பினர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா வலியுறுத்தியுள்ளார்.

கல்வி அமைச்சு, பாடசாலை சுகாதார மேம்பாட்டுக் குழுக்கள் மற்றும் பெற்றோர்களின் உதவியுடன், மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் அதிபர்களின் செயற்பாடுகளை இம்மாதம் 6, 7, 8, 9 மற்றும் 10 ம் திகதிகளில் கண்காணிக்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாடசாலைகள் தொடங்குவது தொடர்பாக கல்வி அமைச்சு வழங்கிய வழிகாட்டுதல்களை கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ வலைத்தளமான www.moe.gove.lk இலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...