பிரபல சிங்கள நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவரும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினை அவர்கள் தவிர்த்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், தமிதா அபேரத்னவும் அவரது கணவரும் இன்று (04) பிற்பகல் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்தனர்.

பின்னரே அவர்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி