Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

நாட்டில் கொரோனா மரணங்கள் 107 அதிகரித்துள்ள நிலையில் வெளிநாட்டில் 100 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் மரணம்!

T

The Leader Desk

நவம்பர் 29, 2020 • 11:37 AM

நாட்டில் கொரோனா மரணங்கள் 107 அதிகரித்துள்ள நிலையில் வெளிநாட்டில் 100 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் மரணம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இவர்கள் நவம்பர் 23லிருந்து நேற்று வரை மரணித்தவர்களாகுமென சுகாதாரப் பிரிவு கூறுகிறது.
  • என்றாலும் இவர்களில் 5 பேர் வீட்டிலேய மரணித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
  • வீடுகளில் இருக்கும் போது சுகவீனமடையும் நபர்களை கொரோனா நோயாளிகளாக அடையாளம் காணும் பரிசோதனை முறையொன்றை அரசாங்கம் இதுவர வினைத்திறனுடன் செயற்படுத்தாமையால் இந்த நிலைமை உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
  • தற்போது வரை வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை உழைப்பாளிகளில் 100க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளபோதிலும் அவர்களை இந்நாட்டிற்கு அழைத்து வர இதுவரை அவசர நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
எழுத்து அளவு:

கொழும்பு 13ல் வசித்த 87 வயதுடைய ஒரு பெண், தெமட்டகொடையில் வசித்த 54 வயதுடைய ஒரு பெண், மருதானையில் வசித்த 78 வயதுடைய ஒரு பெண், 58 வயதுடைய இன்னொரு பெண் என்ற வகையில் 4 பேர் மரணித்துள்ளதுடன், கொழும்பு 14ல் வசித்த 36 வயதுடைய ஒருவர், கொழும்பு 2ல் வசித்த 83 வயதுடைய ஒருவர், கொழும்பு 13ல் வசித்த 69 வயதுடைய ஒருவர், மகஸின் சிறைச்சாலையில் 70 வயதுடைய ஒரு கைதி ஆகியோரையும் சேர்த்து 8 பேர் நேற்று மரணித்துள்ளனர்.

இவர்கள் நவம்பர் 23லிருந்து நேற்று வரை மரணித்தவர்களாகுமென சுகாதாரப் பிரிவு கூறுகிறது. என்றாலும் இவர்களில் 5 பேர் வீட்டிலேய மரணித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வீடுகளில் இருக்கும் போது சுகவீனமடையும் நபர்களை கொரோனா நோயாளிகளாக அடையாளம் காணும் பரிசோதனை முறையொன்றை அரசாங்கம் இதுவர வினைத்திறனுடன் செயற்படுத்தாமையால் இந்த நிலைமை உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போது வரை வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை உழைப்பாளிகளில் 100க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளபோதிலும் அவர்களை இந்நாட்டிற்கு அழைத்து வர இதுவரை அவசர நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
வெளிநாட்டிலுல்ல இலங்கை நோயாளர்களை மரணிக்க விட்டுள்ளதாகவும் மக்கள் அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...