Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

லொத்தா் சீட்டிழுப்பில் 100 மில்லியன் வெற்றி

T

The Leader Desk

ஜூன் 23, 2023 • 2:46 PM

லொத்தா் சீட்டிழுப்பில் 100 மில்லியன் வெற்றி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்த மாபெரும் வெற்றி அவுஸ்திரேலியாவில் பதிவாகியுள்ளது.
  • சிட்னியில் வசிக்கும் ஒருவர் அந்நாட்டின் Powerball லொத்தா் சீட்டிழுப்பில் 100 மில்லியன் டொலர் முதல் பரிசை வென்றுள்ளார்.
  • இந்த லொத்தா் வெற்றி அவுஸ்திரேலிய வரலாற்றில் இரண்டாவது பெரிய வெற்றி என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
  • முன்னதாக, 2019 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவில் ஒருவா் 107 மில்லியன் டொலர்களை லொத்தா் சீட்டிழுப்பில் வென்றிருந்தாா்.
எழுத்து அளவு:


இந்த மாபெரும் வெற்றி அவுஸ்திரேலியாவில் பதிவாகியுள்ளது.

சிட்னியில் வசிக்கும் ஒருவர் அந்நாட்டின் Powerball லொத்தா் சீட்டிழுப்பில் 100 மில்லியன் டொலர் முதல் பரிசை வென்றுள்ளார்.

தனக்கு கிடைத்த லொத்தா் வெற்றி குறித்து கருத்து வௌியிட்ட அவா் , இந்த பணத்தை வீடு வாங்குவதே தனது முதல் இலக்கு என கூறியுள்ளார்.

இந்த லொத்தா் வெற்றி அவுஸ்திரேலிய வரலாற்றில் இரண்டாவது பெரிய வெற்றி என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முன்னதாக, 2019 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவில் ஒருவா் 107 மில்லியன் டொலர்களை லொத்தா் சீட்டிழுப்பில் வென்றிருந்தாா்.

இது அவுஸ்திரேலிய நாட்டின் மிகப்பெரிய லொத்தா் வெற்றியாக கருதப்படுகிறது.
 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...