Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

உலகின் வாழத் தகுதியான சிறந்த 10 நகரங்கள்!

T

The Leader Desk

ஜூன் 22, 2023 • 11:28 AM

உலகின் வாழத் தகுதியான சிறந்த 10 நகரங்கள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • Economist" வெளியிட்டுள்ளது.
  • கடந்த 5 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக வியன்னா நகரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
  • இந்த அறிக்கையை தயாரிக்கும் போது, ​​உலகின் 173 நகரங்கள் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
  • தரவரிசைப் பட்டியலில் கனடாவின் கெல்கரி, சுவிட்சர்லாந்தின் ஜெனிவா ஆகிய நகரங்கள் 7வது இடத்தைப் பிடித்திருப்பது சிறப்பம்சமாகும்.
எழுத்து அளவு:
Economist" வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஒஸ்திரியாவின் வியன்னா நகரம், உலகில் வாழத் தகுதியான சிறந்த நகரங்களில் முதலிடத்தை பிடித்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக வியன்னா நகரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இந்த அறிக்கையை தயாரிக்கும் போது, ​​உலகின் 173 நகரங்கள் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, சுகாதாரம், கல்வி, ஸ்திரத்தன்மை, உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய காரணிகள் அந்தந்த தரவரிசைக்கு பயன்படுத்தப்பட்டன.

தரவரிசைப் பட்டியலில் கனடாவின் கெல்கரி, சுவிட்சர்லாந்தின் ஜெனிவா ஆகிய நகரங்கள் 7வது இடத்தைப் பிடித்திருப்பது சிறப்பம்சமாகும்.

பட்டியலில் உள்ள முக்கிய நகரங்கள்…

01. வியன்னா - ஒஸ்திரியா
02. கோபன்ஹேகன் - டென்மார்க்
03. மெல்போர்ன் - அவுஸ்திரேலியா
04. சிட்னி - அவுஸ்திரேலியா
05. வென்கூவர் - கனடா
06. சூரிக் - சுவிட்சர்லாந்து
07. கெல்கரி - கனடா
07. ஜெனீவா - சுவிட்சர்லாந்து
09. டொராண்டோ - கனடா
10. ஒசாகா - ஜப்பான்
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...