தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. வைத்தியசாலையின் மருந்துப் களஞ்சியசாலையிலேயே இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாண மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவு, வைத்தியசாலை ஊழியர்கள், பாதுகாப்புப் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து தீயைக் கட்டுப்படுத்துவதற்கு பெரும் முயற்சிகளை மேற்கொண்டனர்.
தீ விபத்துக்கான காரணம் அல்லது அதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த துல்லியமான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.


