Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

தாழமுக்கம் குறித்த புதிய அறிவிப்பு!

T

The Leader Desk

ஜனவரி 9, 2026 • 8:44 AM

தாழமுக்கம் குறித்த புதிய அறிவிப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மணியளவில் பொத்துவிலில் இருந்து சுமார் 160 கிலோமீட்டர் கிழக்கே மையம் கொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
  • இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், இந்தத் தொகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (10) மாலை வேளையில் யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலைக்கும் இடையே இலங்கையின் கடற்கரையைக் கடக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

மணியளவில் பொத்துவிலில் இருந்து சுமார் 160 கிலோமீட்டர் கிழக்கே மையம் கொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், இந்தத் தொகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (10) மாலை வேளையில் யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலைக்கும் இடையே இலங்கையின் கடற்கரையைக் கடக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, எதிர்வரும் மூன்று நாட்களுக்கு வடக்கு, வடமத்திய, கிழக்கு, சபரகமுவ, மேல், ஊவா, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் மணித்தியாலத்திற்கு 50-60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும், அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 70 கிலோமீட்டர் வேகம் வரை அதிகரிக்கக்கூடிய கடும் காற்றும் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

தாழமுக்கம் குறித்த புதிய அறிவிப்பு! | Tamil Leader | We Lead the Nation