மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விமான விபத்தில் காயமடைந்த இரண்டு விமானிகளும் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நுவரெலியாவிற்கு வருகை தந்திருந்த சுற்றுலாப் பயணிகள் குழுவொன்றை அழைத்துச் செல்வதற்காக வந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளும் ஏரியில் படகு சவாரியில் ஈடுபட்டிருந்தவர்களால் மீட்கப்பட்டுள்ளனர்.


