விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (03) அதிகாலை பண்டார ரம்புக்வெல்லவின் இல்லத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பணச் சுத்திகரிப்பு மோசடி குற்றச்சாட்டின் கீழேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


