Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

கஞ்சா ஒரு மருந்து எந்தவொரு மருந்தும் அதிகமாக எடுத்துக் கொண்டால் தீங்கு விளைவிக்கும்! ஞானசாரா video

T

The Leader Desk

பிப்ரவரி 4, 2021 • 9:29 AM

கஞ்சா ஒரு மருந்து எந்தவொரு மருந்தும் அதிகமாக எடுத்துக் கொண்டால் தீங்கு விளைவிக்கும்! ஞானசாரா video

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பொது பலசேனாவின் பொதுச் செயலாளர் .கலகொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிடுகையில், 73 வது சுதந்திர தினத்தன்று jay experience யூடியூப் செனல் சார்பாக புத்தின் ஜெயவர்தன எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்.
  • ஆண்டுகளாக நாம் கொண்டாடிய சுதந்திரம் என்ன?
  • கஞ்சா ஒரு மருந்து என்றும், எந்தவொரு மருந்தும் அதிகமாக எடுத்துக் கொண்டால் தீங்கு விளைவிப்பதாகவும் அவர் நினைவுபடுத்தினார், மேலும் நாடு முழுவதும் சாராய பார்கள் இருக்கின்றன, ஆனால் கிதுல் பாணி பயன்படுத்துபவர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.
எழுத்து அளவு:

 பொது பலசேனாவின் பொதுச் செயலாளர் .கலகொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிடுகையில்,

73 வது சுதந்திர தினத்தன்று jay experience யூடியூப் செனல் சார்பாக புத்தின் ஜெயவர்தன எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்.

கஞ்சா ஒரு மருந்து என்றும், எந்தவொரு மருந்தும் அதிகமாக எடுத்துக் கொண்டால் தீங்கு விளைவிப்பதாகவும் அவர் நினைவுபடுத்தினார், மேலும் நாடு முழுவதும் சாராய பார்கள் இருக்கின்றன, ஆனால் கிதுல் பாணி பயன்படுத்துபவர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.

இந்த இரண்டு காரணிகளை மட்டும் கவனத்தில் எடுத்துக் கொண்டால், நாம் ஒரு சுதந்திர தேசமா என்ற கேள்வி எழுகிறது. 73 ஆண்டுகளாக நாம் கொண்டாடிய சுதந்திரம் என்ன? என்று அவர் மேலும் கேள்வி எழுப்பினார்.

ஹரின் பெர்னாண்டோ, அமைச்சர் அலி சப்ரி, ரவி கருணாநாயக்க, எஸ்.எம் மரிக்கார் மற்றும் கலாநிதி சுரேன் ராகவன் ஆகியோரும் எங்களின் சுதந்திரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...