நடிகரும் பிரபல கராத்தே மாஸ்டருமான ஷிஹான் ஹுசைனி, உடல்நலக்குறைவால் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, கடந்த 22 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஷிஹான் ஹுசைனி, சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 1.45 மணியளவில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஹுசைனி தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னை பெசண்ட் நகரில் உள்ள வில்வித்தை சங்கத்தில் இன்று மாலை 7 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்படும் அவரது உடல், பின்னர் சொந்த ஊரான மதுரைக்கு கொண்டு செல்லப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்ரி, காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்தவர் பிரபல கராத்தே மாஸ்டர் ஷிஹான் ஹுசைனி.

இவருடைய அதிரடி சமையல் நிகழ்ச்சியை 90ஸ் கிட்ஸால் மறக்கவே முடியாது. இவர் இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 22 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 1.45 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

shihan-1742453564.jpg

 

387433-hussaini-1.webp

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web