தாமரை மொட்டுவின் ஜனாதிபதி வேட்பாளர் மோசடிக் காரர் ஒருவர் என்பதால் அரசியல் ரீதியில் அவரை “ப்ரோட்டாபய” என அறிய வேண்டும் என்றும், அவரது அடிவருடிகள்

“கொட்டோ” என்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர யாழ்ப்பாணத்தில் வைத்து நேற்று தெரிவித்த கருத்து அரசியல் ரீதியில் மிகச் சரியாதனது எனக் குறிப்பிட்டு சமூக ஊடகச் செயற்பாட்டாளர் ஒருவர் theleader.lk க்கு தெரிவித்திருந்த கருத்தினை எவ்வித திருத்தங்களும் இன்றி அவ்வாறே கீழே தருகின்றோம்.

(மங்கள சமரவீர, யாழ்ப்பாணத்தில் கூறிய “ப்ரோட்டாபய” கருத்தை அடிப்படையாக் கொண்டது)

எப்போதாவது ஒரு நாள் தமது கரங்களால் ஏற்பட்ட தவறுகளுக்காக உங்களுக்கு குற்ற உணர்ச்சி ஏற்பட்டுள்ளதா?

எனினும் மோசடி ஒன்றைச் செய்து, பொய்களைக் கூறியதற்காக மன வேதனை உங்கள் உள்ளத்தில் ஏற்பட்டிருக்கின்றதா?

நீங்கள் அதனைப் பற்றி அந்தளவுக்கு வருத்தப்படத் தேவையில்லை என.  அது ஏன் எனத் தெரியுமா? நீங்கள் மோசடிக்காரர் இல்லாததாலாகும்.

மோசடிக்காரர் நாட்டுப் பற்றாளர் அல்ல.

யுத்த ஆபத்தான காலத்தில் போலியான மருத்துவ சான்றிதழைக் காட்டி உயிர் பயத்தில் அமெரிக்காவுக்கு தப்பி ஓடிய போது, ஒன்றாகப் பணியாற்றிக் கொண்டிருந்த அதிகாரிகளும், யுத்தத்தில் கலந்து கொண்டு உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பத்தினரும் அதனை அறிவார்கள்.
ப்ரோடாபயவுக்கு அம்மாவும், அப்பாவும் முக்கியமில்லை.
மக்களின் பணத்தில் கட்டிய மியுசியத்தில் விற்கப்படும் அம்மா அப்பாவின் ஆத்மா அதனை அறியும்.

ப்ரோடாபயவுக்கு சகோதரத்துவம் இல்லை.

தற்போது வெட்டப்பட்டுப் போயுள்ள மஹிந்தவின் உள்ளம் அதனை அறியும்.

தாமரை மொட்டுவின் ஜனாதிபதி வேட்பாளர் மோசடிக் காரர் ஒருவர் என்பதால் அரசியல் ரீதியில் அவரை “ப்ரோட்டாபய” என அறிய வேண்டும் என்றும், அவரது அடிவருடிகள் “கொட்டோ” என்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர யாழ்ப்பாணத்தில் வைத்து நேற்று தெரிவித்த கருத்து அரசியல் ரீதியில் மிகச் சரியாதனது எனக் குறிப்பிட்டு சமூக ஊடகச் செயற்பாட்டாளர் ஒருவர் theleader.lk க்கு தெரிவித்திருந்த கருத்தினை எவ்வித திருத்தங்களும் இன்றி அவ்வாறே கீழே தருகின்றோம்.

(மங்கள சமரவீர, யாழ்ப்பாணத்தில் கூறிய “ப்ரோட்டாபய” கருத்தை அடிப்படையாக் கொண்டது)

எப்போதாவது ஒரு நாள் தமது கரங்களால் ஏற்பட்ட தவறுகளுக்காக உங்களுக்கு குற்ற உணர்ச்சி ஏற்பட்டுள்ளதா?

எனினும் மோசடி ஒன்றைச் செய்து, பொய்களைக் கூறியதற்காக மன வேதனை உங்கள் உள்ளத்தில் ஏற்பட்டிருக்கின்றதா?

நீங்கள் அதனைப் பற்றி அந்தளவுக்கு வருத்தப்படத் தேவையில்லை என.  அது ஏன் எனத் தெரியுமா? நீங்கள் மோசடிக்காரர் இல்லாததாலாகும்.

மோசடிக்காரர் நாட்டுப் பற்றாளர் அல்ல.
யுத்த ஆபத்தான காலத்தில் போலியான மருத்துவ சான்றிதழைக் காட்டி உயிர் பயத்தில் அமெரிக்காவுக்கு தப்பி ஓடிய போது, ஒன்றாகப் பணியாற்றிக் கொண்டிருந்த அதிகாரிகளும், யுத்தத்தில் கலந்து கொண்டு உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பத்தினரும் அதனை அறிவார்கள்.

ப்ரோடாபயவுக்கு அம்மாவும், அப்பாவும் முக்கியமில்லை.

மக்களின் பணத்தில் கட்டிய மியுசியத்தில் விற்கப்படும் அம்மா அப்பாவின் ஆத்மா அதனை அறியும்.

ப்ரோடாபயவுக்கு சகோதரத்துவம் இல்லை.

தற்போது வெட்டப்பட்டுப் போயுள்ள மஹிந்தவின் உள்ளம் அதனை அறியும்.

ப்ரோடபாயவுக்கு அறிநெறிகள் இல்லை.
 தற்போது அவரைச் சுற்றிக் கொண்டிருக்கும் பெண்களைக் கற்பழிப்பவர்கள், தூள் அடிப்பவர்கள், கொள்ளையர்கள், குண்டர்கள், அதனை அறிவார்கள்.

ப்ரோடாபயவுக்கு மனச்சாட்சியும் இல்லை.

ரத்துபஸ்வலவில் தண்ணீர் கேட்டு கத்தியதால் கொல்லப்பட்ட மக்கள், தொழில் உரிமைகளைக் கேட்டதால் கொல்லப்பட்ட ரொஷேன் சானக, எக்னெலிகொட, லசந்த, ஸ்ரீபபதி, ஜோசப் பரராஜசிங்கம் போன்றோர் அதனை அறிவார்கள்.

ப்ரோடாபயவுக்கு சமயம் இல்லை.
சபுமல் குமாரவின் வாளைத் தூக்கப் போய் கொல்லப்பட்ட கோட்டே விகாரையில் இரண்டு தேரர்கள், சரத் பொன்சேகாவுக்காகப் பேசியதற்காக குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்படும் என அச்சுறுத்தி பமுறுத்திய மகாநாயக்க தேரர்கள் அதனை அறிவார்கள்.

ப்ரோடாபயவுக்கு அன்பை காட்டவே முடியாது.

லவ் பண்ணி, மலர் தூவி, எஸ்.எம்.எஸ் அனுப்பி பனிஸ்மென்ட் பெற்ற, தொழில் இழந்த ஸ்டாப் இளைஞர் யுவதிகள் அதனை அறிவார்கள்.

ப்ரோடாபாயவுக்கு எந்தவித தகுதியோ, திறமைகளோ இல்லை.

ப்ரோடாபயவுக்கு நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என தமது ஊடகங்களைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றி மக்கள் மத்தியில் நிலைப்பாட்டை உருவாக்கிய தெரண திலித் ஜயவீரவும், ப்ரோடாபயவுக்காக வக்காளத்து வாங்கும் ஏனைய ஊடக உரிமையாளர்களும், ஊடகவியலாளர்களும் அதனை அறிவார்கள்.

ப்ரோடாபயவுக்கு வெட்கமும் இல்லை.

கடந்த காலங்களில் சட்டத்தில் சிக்கிக் கொள்வோம் என்ற பயத்தில் என்ன வேண்டுமானாலும் செய்கின்றேன், காப்பாற்றுங்கள் என  உயர் மட்டத்தில்  இருப்பவர்களுக்கு கோல் எடுத்து அழுது புலம்பியதைத் தெரிந்த அமைச்சர்கள் மற்றும் கைது செய்யப் போன போது நெஞ்சைப் பிடித்துக் கொண்டு ஹொஸ்பிட்டல் சென்று நாடகம் ஆடியதை வைத்தியர்கள் அறிவார்கள்.

ப்ரோடாபயவுக்கு இருந்தது இரத்தத்தைக் காணும் மனோநிலையே தவிற, மக்களின் இயல்பான வாழ்வைப் பார்ப்பதல்ல. அன்று ப்ரோடாபயக்களினது இனவாத செயற்பாடுகளில் அகப்பட்டு இன்று ஒருத்தருக்கு ஒருவர் முகத்தைப் பார்க்க முடியாதிருக்கும் பேருவளை, அளுத்கம, கண்டி சிங்கள முஸ்லிம் மக்கள் அதனை அறிவார்கள்.

ப்ரோடாபயவுக்கு சிறுபான்மை மக்களைக் காட்ட முடியாது.

அநியாயமாகக் கொல்லப்பட்ட, எந்தக் குற்றங்களையும் செய்யாத, சில தமிழ் குடும்பங்களின் அப்பாவி மக்கள் அதனை அறிவார்கள்.

ப்ரோடாபயவுக்கு  பிள்ளைகளைப் பற்றிய வலிகள் இல்லை.

கப்பம் கேட்டு கடத்திச் சென்று கொலை செய்யப்பட்ட பிள்ளைகளினது, சடலங்களையாவது கேட்டு அழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் தாய்மார்கள் அதனை அறிவார்கள்.

ப்ரோடாபயவுக்கு மனச்சாட்சியும் இல்லை.

கொழும்பை அழகுபடுத்துவதாகக் கூறி ஒதுக்கப்பட்ட, கொழும்பு பணக்காரர்களின் குப்பைகளை கொண்டு சென்று போட்டு உருவாக்கிய மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து வீழ்ந்ததில் சிக்கி உயரிழந்தவர்கள் ஆத்மா அதனை அறியும்.

ப்ரோடாபயவுக்கு அறிவும், தூர நோக்கும் இல்லை.
அண்ணன் ஜனாதிபதி என்பதால் கிடைத்த அதிகாரத்தில் மூழ்கி அந்த அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்த முறைகளை தெரிந்த அரச அதிகாரிகள் அறிவார்கள்.

ப்ரோடாபயவுக்கு பெரும் தாழ்வு மனப்பான்மை இருக்கின்றது.

வீட்டின் தாங்கியில் போட்டு வைத்திருந்த இரண்டு திமிலங்களும்,  தாய் யானைகளைக் கொன்று விட்டு காட்டிலிருந்து பிடித்து வந்து வீட்டில் சிறை வைத்திருந்த யானை குட்டிகளும் அதனை அறியும்.

ப்ரோடாபயவுக்கு எல்லைகள் இல்லை.

அதனை எப்போதும் தனது எல்லைகளுக்கு, ஒழுக்க நெறிகளுக்கு அப்பால் சென்று பணியாற்றிய ப்ரோடாபய ராஜபக்ஷவே அறிவார்.

ப்ரோடாபயவுடன் பார்க்கும் போது தனது கரங்களால் ஏற்பட்ட சிறு தவறுகளுக்காக நீங்கள் மனம் வருந்தத் தேவையில்லை. காரணம் நீங்கள் ப்ரோடாபயவுக்கு பயந்தவர்களே தவிற, ப்ரோடாபய ஒருவரல்ல.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி