Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

மத்திய கிழக்கிற்கான அனைத்து விமான சேவைகளும் இரத்து: வான்பரப்பு முடக்கப்பட்டது!

T

The Leader Desk

பிப்ரவரி 28, 2026 • 5:32 PM

மத்திய கிழக்கிற்கான அனைத்து விமான சேவைகளும் இரத்து: வான்பரப்பு முடக்கப்பட்டது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சேவைகளும் இன்று (28) சர்வதேச விமான நிறுவனங்களால் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
  • இண்டிகோ (IndiGo): பிராந்திய நிலைமைகளைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக அறிவித்துள்ளது.
  • லுஃப்தான்சா (Lufthansa): மார்ச் 7-ஆம் திகதி வரை டெல் அவிவ், பெய்ரூட் மற்றும் ஓமானிற்கான அனைத்து விமான சேவைகளையும் இரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
  • விஸ் ஏர் (Wizz Air): இஸ்ரேல், துபாய், அபுதாபி மற்றும் அம்மான் ஆகிய நகரங்களுக்கான அனைத்து விமான சேவைகளையும் மார்ச் 7-ஆம் திகதி வரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
எழுத்து அளவு:

சேவைகளும் இன்று (28) சர்வதேச விமான நிறுவனங்களால் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்த திடீர் போர்ச் சூழலால் மத்திய கிழக்கு வான்பரப்பு முழுவதும் முடக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதல் ஈரான் மற்றும் ஈராக் வான்பரப்புகள் விமானப் போக்குவரத்தின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.

விமான நிறுவனங்களின் தற்போதைய நடவடிக்கைகள் பின்வருமாறு:

கே.எல்.எம் (KLM) மற்றும் ஏர் பிரான்ஸ்: இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் லெபனானின் பெய்ரூட் ஆகிய நகரங்களுக்கான அனைத்து விமான சேவைகளையும் உடனடியாக இரத்து செய்துள்ளன.

இண்டிகோ (IndiGo): பிராந்திய நிலைமைகளைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக அறிவித்துள்ளது.

ஜப்பான் ஏர்லைன்ஸ் (Japan Airlines): டோக்கியோவின் ஹனிடாவிலிருந்து தோஹாவிற்கான விமான சேவைகளை இரத்து செய்துள்ளது.

லுஃப்தான்சா (Lufthansa): மார்ச் 7-ஆம் திகதி வரை டெல் அவிவ், பெய்ரூட் மற்றும் ஓமானிற்கான அனைத்து விமான சேவைகளையும் இரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

வர்ஜின் அட்லாண்டிக் (Virgin Atlantic): லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து துபாய்க்கான விமான சேவைகளை நிறுத்தியுள்ளது.

விஸ் ஏர் (Wizz Air): இஸ்ரேல், துபாய், அபுதாபி மற்றும் அம்மான் ஆகிய நகரங்களுக்கான அனைத்து விமான சேவைகளையும் மார்ச் 7-ஆம் திகதி வரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

மத்திய கிழக்கிற்கான அனைத்து விமான சேவைகளும் இரத்து: வான்பரப்பு முடக்கப்பட்டது! | Tamil Leader | We Lead the Nation