தொடர்ந்து, சினோபெக் (Sinopec) மற்றும் லங்கா ஐ.ஓ.சி (LIOC) ஆகிய நிறுவனங்களும் தமது எரிபொருள் விலைகளை அதிரடியாக உயர்த்தியுள்ளன.
சினோபெக் நிறுவனத்தின் புதிய விலைகள் இன்று (22) நள்ளிரவு முதல் அமலுக்கு வருகின்றன. அதன் விபரங்கள் வருமாறு:
சினோபெக் (Sinopec) புதிய விலைகள்:
| எரிபொருள் வகை | அதிகரிப்பு (ரூபா) | புதிய விலை (ரூபா) |
| பெற்றோல் 95 ஒக்டேன் | 122 | 487 |
| சூப்பர் டீசல் | 219 | 572 |
| பெற்றோல் 92 ஒக்டேன் | 81 | 398 |
| ஒட்டோ டீசல் | 79 | 382 |
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் LIOC புதிய விலைகள்:
நேற்று (21) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ள விலைத் திருத்தங்கள்:
-
லங்கா வெள்ளை டீசல்: 79 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை 382 ரூபா.
-
சூப்பர் டீசல்: 90 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை 443 ரூபா.
-
பெற்றோல் 95 ஒக்டேன்: 90 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை 455 ரூபா.
-
பெற்றோல் 92 ஒக்டேன்: 81 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை 398 ரூபா.
-
மண்ணெண்ணெய் (Kerosene): 60 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை 255 ரூபா.


