உதவிய குற்றச்சாட்டில் யூடியுபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
SL Vlog எனும் யூடியூப் சேனலை நடத்திச் செல்லும் புரூனே திவாகர எனும் நபரையே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று (31) பிற்பகல் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் யூடியூப் சேனலை நடத்தி மத சுதந்திரத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அறிக்கைகளை பரப்புவதற்கு ஆதரவளித்துள்ளதாக பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சுமார் 8 மணிநேர விசாரணையின் பின்னர் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நதாஷா எதிரிசிங்கவிற்கு உதவிய யூடியுபர் கைது
T
The Leader Desk
மே 31, 2023 • 1:06 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- உதவிய குற்றச்சாட்டில் யூடியுபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- SL Vlog எனும் யூடியூப் சேனலை நடத்திச் செல்லும் புரூனே திவாகர எனும் நபரையே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று (31) பிற்பகல் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
- குறித்த நபர் யூடியூப் சேனலை நடத்தி மத சுதந்திரத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அறிக்கைகளை பரப்புவதற்கு ஆதரவளித்துள்ளதாக பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
- சுமார் 8 மணிநேர விசாரணையின் பின்னர் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

