முடியாது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.
ஏனைய மதங்கள் தொடர்பில் அவதூறு பேசியதாக குற்றம் சாட்டப்பட்ட கிறிஸ்தவ மத போதகர் ஜெரோம் பெர்ணான்டோ தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எவரேனும் குற்றம் செய்துவிட்டு மன்னிப்பு கோரும் போது நாம் முன்னெடுத்த நடவடிக்கைகளை கைவிட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் முகமாக குற்றப்புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு அதிகாரிகள் அது தொடர்பில் விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
இவ்வாறு குற்றம் புரிந்த இலங்கை பிரஜையொரவர் நாட்டிற்கு வருகைத்தருமிடத்து விமான நிலையத்தில் வைத்து அவர்கள் குற்றப்புவனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவர்.
குற்றப்புலனாய்வு அதிகாரிகள் பின்னர் விசாரணைகளை முன்னெடுத்து அதற்கான தீர்வினை பெற்றுத்தருவார்கள்.
குறித்த வழக்கை நீதிமன்றத்திற்கு கொண்ட செல்வதா இல்லை அவரை வீட்டிகு அனுப்புவதா என்பது தொடர்பில் அவர்களே முடிவு செய்வார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மன்னிப்பு கோருவதால் மாத்திரம் விசாரணைகளை கைவிட முடியாது
T
The Leader Desk
மே 22, 2023 • 4:33 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- முடியாது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.
- குற்றப்புலனாய்வு அதிகாரிகள் அது தொடர்பில் விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
- ஏனைய மதங்கள் தொடர்பில் அவதூறு பேசியதாக குற்றம் சாட்டப்பட்ட கிறிஸ்தவ மத போதகர் ஜெரோம் பெர்ணான்டோ தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

