கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மூன்றரை வயது குழந்தையை தூக்கி வந்து தரையில் அடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிள்ளைகளின் தாய் வெளிநாட்டில் இருந்த போது தந்தை இந்த கொடூர தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் மூத்த பிள்ளை தற்போது அனாதை இல்லத்தில் தங்கியுள்ளார்.
தாம் கடுமையான நிதிப் பிரச்சினைகளை எதிர்கொள்வதால், இந்தக் குழந்தைகளுடன் வாழ சில உதவிகளை வழங்குமாறு குறித்த பெண் கோரியுள்ளார்.
தன்னுடைய பிள்ளைகளை கொடூரமாக தாக்கிய தந்தை கைது
T
The Leader Desk
மே 22, 2023 • 4:30 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
- பிள்ளைகளின் தாய் வெளிநாட்டில் இருந்த போது தந்தை இந்த கொடூர தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
- சந்தேக நபர் மூன்றரை வயது குழந்தையை தூக்கி வந்து தரையில் அடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

