அதில், சமூக வலைத்தளங்கள் ஊடாக பரவி வரும் சிறுவர்களை கடத்த முயற்சிக்கும் குழுவொன்று தொடர்பில் அக்மீமன பொலிஸ் நிலையத்தின் ஊடாக அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளதாக வௌியான செய்தி தொடர்பில் அக்மீமன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விளக்கமளித்தாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, சிறுவர்களை கடத்த முயற்சிக்கும் குழு தொடர்பில் அக்மீமன பொலிஸாரினால் சமூக ஊடகங்கள் ஊடாக எவ்வித அறிவித்தல்களும் வழங்கப்படவில்லை எனவும், அக்மீமன மற்றும் யக்கலமுல்ல பொலிஸ் பிரிவுகளில் அவ்வாறான சிறுவர் கடத்தல் அல்லது முயற்சிகள் எதுவும் பதிவாகவில்லை எனவும் அக்மீமன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
இதன்படி, பரப்பப்படும் செய்திகள் தவறானவை என இலங்கை காவல்துறை பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
குழந்தை கடத்தல் குறித்து பொலிஸார் வௌியிட்டுள்ள அறிக்கை!
T
The Leader Desk
மே 18, 2023 • 4:16 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- அதில், சமூக வலைத்தளங்கள் ஊடாக பரவி வரும் சிறுவர்களை கடத்த முயற்சிக்கும் குழுவொன்று தொடர்பில் அக்மீமன பொலிஸ் நிலையத்தின் ஊடாக அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளதாக வௌியான செய்தி தொடர்பில் அக்மீமன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விளக்கமளித்தாக குறிப்பிடப்பட்டுள்ளது.
- இதன்படி, பரப்பப்படும் செய்திகள் தவறானவை என இலங்கை காவல்துறை பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

