அறிவித்துள்ளது.
மதுபானம், பியர் விற்பனை மிகக் குறைந்த அளவில் இருப்பதால் மதுவரி வருவாயிலும் ஓரளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலைமையை கருத்திற்கொண்ட நிதியமைச்சு கலால் திணைக்களம், உள்நாட்டு இறைவரி திணைக்களம் மற்றும் திறைசேரி ஆகியவற்றிற்கு கலால் வரியை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அவதானிப்புகளை வழங்குமாறு அறிவித்துள்ளது.
கலால் வரியை குறைக்க வாய்ப்பு இருந்தால், மதுபானம் மற்றும் பியர் ஆகியவற்றின் விலையை குறைக்க வாய்ப்பு உள்ளதாக உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எவ்வாறாயினும், எதிர்வரும் இரண்டு மாதங்களில் மதுபானம் மற்றும் பியர் ஆகியவற்றைக் குறைக்க வாய்ப்பு உள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், சட்டவிரோத மதுபான பாவனையை மக்கள் நாடியமையினால் மதுபானத்தின் விலை உயர்வினால் பல சுகாதார பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மதுபான விலை குறித்த தீர்மானம்
T
The Leader Desk
மே 13, 2023 • 10:30 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- மதுபானம், பியர் விற்பனை மிகக் குறைந்த அளவில் இருப்பதால் மதுவரி வருவாயிலும் ஓரளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- கலால் வரியை குறைக்க வாய்ப்பு இருந்தால், மதுபானம் மற்றும் பியர் ஆகியவற்றின் விலையை குறைக்க வாய்ப்பு உள்ளதாக உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
- இந்த நிலைமையை கருத்திற்கொண்ட நிதியமைச்சு கலால் திணைக்களம், உள்நாட்டு இறைவரி திணைக்களம் மற்றும் திறைசேரி ஆகியவற்றிற்கு கலால் வரியை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அவதானிப்புகளை வழங்குமாறு அறிவித்துள்ளது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

