Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

பால்மாவின் விலை அதிகரிப்பு?

T

The Leader Desk

மார்ச் 8, 2021 • 1:06 PM

பால்மாவின் விலை அதிகரிப்பு?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அதனடிப்படையில் ஒருகிலோ கிராம் பால்மாவின் விலையை 100 ரூபாவினாலும் 400 கிராம் அடங்கிய பால்மா பெக்கற்றின் விலையை 40 ரூபாவினாலும் அதிகரிக்குமாறு நிறுவனங்கள் கோரியுள்ளன.
  • ஒரு மெற்றிக்டொன் பால்மா, 3200 அமெரிக்க டொலர்களுக்கு இன்றைக்கு 4 அல்லது 5 மாதங்களுக்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்டது.
எழுத்து அளவு:

அதனடிப்படையில் ஒருகிலோ கிராம் பால்மாவின் விலையை 100 ரூபாவினாலும் 400 கிராம் அடங்கிய பால்மா பெக்கற்றின் விலையை 40 ரூபாவினாலும் அதிகரிக்குமாறு நிறுவனங்கள் கோரியுள்ளன.

உலக சந்தையில் பால்மாவின் விலை நூற்றுக்கு 30க்கும் 40க்கும் இடைப்பட்ட சதவீதத்தில் அதிகரித்துள்ளது எனத் தெரிவித்துள்ள பால்மா நிறுவனங்கள், இலங்கை ரூபாவின் பெறுமதியுடன் ஒப்பிடும் போது ஐக்கிய அமெரிக்காவின் டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளது ஆகையால், பால்மாவின் விலைகளை அதிகரிக்குமாறு அந்நிறுவனங்கள் அனுமதி கோரியுள்ளன.

 ஒரு மெற்றிக்டொன் பால்மா, 3200 அமெரிக்க டொலர்களுக்கு இன்றைக்கு 4 அல்லது 5 மாதங்களுக்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்டது. தற்போது அதன் விலை 3900 ரூபாயாகும் ஆகையால், தற்போதிருக்கும் விலைக்கேற்ப பால்மாவை விற்பனைச் செய்யமுடியாத நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது என நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. 

ஒரு கிலோகிராம் பால் மாவின் தற்போதைய விலை 945 ரூபாயாகும் என்பதுடன் 400 கிராம் பக்கற்​ ஒன்றின் விலை 385 ரூபாயாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...