Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

ராஜபக்சக்கள் சங்காவைப் பார்த்து பயப்படுகிறார்களா?

T

The Leader Desk

மார்ச் 8, 2021 • 5:08 AM

ராஜபக்சக்கள் சங்காவைப் பார்த்து பயப்படுகிறார்களா?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அரசாங்கத்தின் 'சிலுமின' செய்தித்தாளில் நேற்று வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய கட்டுரை குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.
  • இதற்கு பதிலளிக்கும் விதமாக காணி ஆணையாளர் கீர்த்தி கமகே குமார் சங்கக்கார மற்றும் யேஹாலி சங்கக்காரவுக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
  • சிகிரியா பகுதியில் சட்டவிரோதமாக மதிப்புமிக்க நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதாக வெளியான தகவல்கள் தொடர்பாக பிரபல கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார மற்றும் அவரது மனைவி யேஹாலி சங்கக்கார ஆகியோருக்கு காணி ஆணையாளரால் நேற்று பிற்பகல் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

அரசாங்கத்தின் 'சிலுமின' செய்தித்தாளில் நேற்று வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய கட்டுரை குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.

'உலக புகழ்பெற்ற விளையாட்டு வீரரின் மனைவி எப்படி கோடிக்கணக்கான ரூபாயை விழுங்கினார்' என்ற தலைப்பில் இந்த கட்டுரை பிரசுரமாகி இருந்தது

Yahali

இதற்கிடையில், குமார் சங்கக்காரவின் மனைவி யேஹாலி சங்கக்கார இந்த செய்தி குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,​'சிலுமின' கூறிய குற்றச்சாட்டையுயும் தொடர்புடைய செய்தியையும் கடுமையாக மறுத்துள்ளார்.

சிகிரியா பகுதியில் சட்டவிரோதமாக மதிப்புமிக்க நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதாக வெளியான தகவல்கள் தொடர்பாக பிரபல கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார மற்றும் அவரது மனைவி யேஹாலி சங்கக்கார ஆகியோருக்கு காணி ஆணையாளரால் நேற்று பிற்பகல் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடிதத்திற்கு பதிலளித்துள்ள யேஹாலி சங்கக்கார, நிலங்களை கொள்வனவு செய்தது அபிவிருத்தி வேலைகளுக்காக​ என்று கூறியுள்ளார்.

அவர்கள் காணி ஆணையாளருக்கு அனுப்பிய கடிதத்திற்கு பின்வருமாறு பதில் அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக காணி ஆணையாளர் கீர்த்தி கமகே குமார் சங்கக்கார மற்றும் யேஹாலி சங்கக்காரவுக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

பிரச்சினையைத் தீர்க்க தம்புல்ல பிரதேச செயலாளருடன் கலந்தாலோசித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய மாகாண ஆளுநர், வழக்கறிஞர் லலித் யூ கமகே கூறுகையில், காணிகளை வாங்கியது குறித்து உடனடியாக விசாரணை செய்து பத்திரங்களை ரத்து செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சர்ச்சையை ஏற்படுத்திய காணி குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அரசு நிலமாகும்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ராஜபக்சக்கள் சங்காவைப் பார்த்து பயப்படுகிறார்களா? | Tamil Leader | We Lead the Nation