Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

வடக்கில் நடந்து கொண்டிருக்கும் அரச ஆதரவுடனான நில அபகரிப்புக்கு எதிராக போராட்டம்! video

T

The Leader Desk

பிப்ரவரி 26, 2021 • 8:59 AM

வடக்கில் நடந்து கொண்டிருக்கும் அரச ஆதரவுடனான நில அபகரிப்புக்கு எதிராக போராட்டம்! video

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள இந்தக் காணிகளில் 1976லிருந்த தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
  • யுத்தம் காரணமாக அக்காணிகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டிருந்தாலும், யுத்தம் முடிவுற்றதன் பின்பு 2010லிருந்து அக்காணிகளில் மீண்டும் வசிக்கத் தொடங்கியுள்ளனர்.
  • அந்த காணியின் உண்மையான உரிமையாளர்களிடம் காணியை ஒப்படைக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணையத்தின் யாழ்ப்பாண அலுவலகம் கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் பரிந்துரைத்திருந்தது.
எழுத்து அளவு:

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள  இந்தக் காணிகளில் 1976லிருந்த தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். யுத்தம் காரணமாக அக்காணிகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டிருந்தாலும், யுத்தம் முடிவுற்றதன் பின்பு 2010லிருந்து அக்காணிகளில் மீண்டும் வசிக்கத் தொடங்கியுள்ளனர்.

 அந்தக் காணி தெங்கு அபிவிருத்திச் ச​பைக்குச் சொந்தமானதெனக் கூறி அங்கு குடியிருந்தவர்கள் அப்பகுதி பொலிஸாரின் உதவியுடன் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அந்த காணியின் உண்மையான உரிமையாளர்களிடம் காணியை ஒப்படைக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணையத்தின் யாழ்ப்பாண அலுவலகம் கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் பரிந்துரைத்திருந்தது.

ஆனால், மேற்படி காணியை உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்காமையால், அக்காணியில் தற்காலிக குடியிருப்புகளை அமைத்து குடியிருப்பதைத் தவிர தமக்கு வேறு வழியில்லையென பிரதேச மக்கள் கூறுகின்றனர். பொலிஸார் அந்த தற்காலிக குடியிருப்புகளை உடைத்தெறிந்துள்ளனர்.

 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

வடக்கில் நடந்து கொண்டிருக்கும் அரச ஆதரவுடனான நில அபகரிப்புக்கு எதிராக போராட்டம்! video | Tamil Leader | We Lead the Nation