Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

சுற்றுச்சூழல் ஆர்வலறும் ஊடகவியலாளறுமான லக்மல் ரனபாஹு மீதான குண்டர் தாக்குதலை சுற்றுச்சூழல் அமைப்பு வண்மையாக கண்டிக்கிறது!

T

The Leader Desk

ஜனவரி 26, 2021 • 11:55 AM

சுற்றுச்சூழல் ஆர்வலறும் ஊடகவியலாளறுமான லக்மல் ரனபாஹு மீதான குண்டர் தாக்குதலை சுற்றுச்சூழல் அமைப்பு வண்மையாக கண்டிக்கிறது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ரவீந்திர காரியவசம் கூறுகையில், உலக பாரம்பரிய வனப்பகுதியான சிங்கராஜவைச் சுற்றியுள்ள நில அபகரிப்புக்கு எதிராக லக்மல் ரணபாஹு தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிராக அழுத்தம் கொடுத்து வந்தார்.
  • கலவான பிரதேச செயலாளர் சட்டத்தை வளைத்து அரசியல் சக்தியைப் பயன்படுத்த தயாராகி வருவதாக அவர் மேலும் குற்றம் சாட்டியுள்ளார். லக்மல் ரனபாஹு முன்னிலை சோசலிஸ கட்சியின் முன்னாள் விவர இணைய தளத்தின் செய்தியாலறுமாவார்.
எழுத்து அளவு:

சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ரவீந்திர காரியவசம் கூறுகையில், உலக பாரம்பரிய வனப்பகுதியான சிங்கராஜவைச் சுற்றியுள்ள நில அபகரிப்புக்கு எதிராக லக்மல் ரணபாஹு தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிராக அழுத்தம் கொடுத்து வந்தார்.

கலவான பிரதேச செயலாளர் சம்பந்தப்பட்ட சுற்றுச்சூழல் பேரழிவு குறித்து விசாரித்த பின்னர், பிரதேச செயலாளரின் கணவரும், கலவான பகுதியில் உள்ள அவரது நண்பர்கள் குழுவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 24) இந்த தாக்குதலை நடத்தியதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் குற்றம் சாட்டியுள்ளார். 

தக்குதலுக்குள்ளாக்கப்பட்ட  லக்மல் ரனபாஹு அறுவை சிகிச்சை செய்துள்ளதாக சமூக ஊடகங்கள் மூலம் அறியக் கிடைக்கின்றது.

கலவான பிரதேச செயலாளர் சட்டத்தை வளைத்து அரசியல் சக்தியைப் பயன்படுத்த தயாராகி வருவதாக அவர் மேலும் குற்றம் சாட்டியுள்ளார். லக்மல் ரனபாஹு முன்னிலை சோசலிஸ கட்சியின் முன்னாள் விவர  இணைய தளத்தின் செய்தியாலறுமாவார்.

142446405 10221974179636249 3182439408740119572 n

LakmalR

140172381 10225179356056806 4597601077684941157 n

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...