Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

எரிபொருள் கையிருப்பு எவ்வளவு காலம் நீடிக்கும்?; நாடாளுமன்றத்தில் அமைச்சர் வெளியிட்ட விபரங்கள்!

T

The Leader Desk

மார்ச் 17, 2026 • 6:50 AM

எரிபொருள் கையிருப்பு எவ்வளவு காலம் நீடிக்கும்?; நாடாளுமன்றத்தில் அமைச்சர் வெளியிட்ட விபரங்கள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாட்களுக்குப் போதுமானது என்பது தொடர்பான உத்தியோகபூர்வ விபரங்களை வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இன்று (17) நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினார்.
  • நாடாளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை விடுத்த போதே அமைச்சர் இந்தத் தகவல்களை வழங்கினார்.
  • எவ்வாறாயினும், மேலதிக எரிபொருள் தொகைகளை இறக்குமதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
எழுத்து அளவு:

நாட்களுக்குப் போதுமானது என்பது தொடர்பான உத்தியோகபூர்வ விபரங்களை வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இன்று (17) நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினார்.

நாடாளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை விடுத்த போதே அமைச்சர் இந்தத் தகவல்களை வழங்கினார்.

எரிபொருள் வகை மற்றும் கையிருப்பு நீடிக்கும் காலம்:

அமைச்சரின் அறிவிப்பின்படி, தற்போதைய கையிருப்பு பின்வரும் திகதிகள் வரை போதுமானதாக இருக்கும்:

எரிபொருள் வகை                                          கையிருப்பு போதுமான திகதி

92 ரக பெட்ரோல்                                               ஏப்ரல் 23ஆம் திகதி வரை

95 ரக பெட்ரோல்                                               மே 10ஆம் திகதி வரை

டீசல் ஏப்ரல்                                                       12ஆம் திகதி வரை

சூப்பர் டீசல்                                                       மே 10ஆம் திகதி வரை

மத்திய கிழக்கு நெருக்கடி காரணமாக புதிய எரிபொருள் கப்பல்கள் வருகை தருவதில் தாமதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அமைச்சர் இதன்போது கேட்டுக்கொண்டார்.

எவ்வாறாயினும், மேலதிக எரிபொருள் தொகைகளை இறக்குமதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...