Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

எரிவாயு விலை அதிகரிப்பு: உணவுகளின் விலைகளும் உயர்வு!

T

The Leader Desk

மார்ச் 11, 2026 • 6:47 AM

எரிவாயு விலை அதிகரிப்பு: உணவுகளின் விலைகளும் உயர்வு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
  • இந்த விலை அதிகரிப்பானது இன்று (11) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என அந்தச் சங்கம் அறிவித்துள்ளது.
எழுத்து அளவு:

பொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த விலை அதிகரிப்பானது இன்று (11) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என அந்தச் சங்கம் அறிவித்துள்ளது. இதற்கமைய திருத்தப்பட்ட புதிய விலைப் பட்டியல் பின்வருமாறு:

சாதாரண தேநீர் (Plain Tea) 05 ரூபாயால் அதிகரிப்பு

தேநீர் (Milk Tea) 10 ரூபாயால் அதிகரிப்பு

சிற்றுண்டிகள் (Short eats) 10 ரூபாயால் அதிகரிப்பு

சோற்றுப் பார்சல் (Rice Packet) 25 ரூபாயால் அதிகரிப்பு

கொத்து (Kottu) 25 ரூபாயால் அதிகரிப்பு

சமீபத்தில் உள்நாட்டு எரிவாயு விலையில் ஏற்பட்ட சடுதியான அதிகரிப்பு காரணமாகவே, உணவுகளின் விலைகளை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...