Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

கடமையை தவறும் மின்சாரசபை ஊழியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை: புதிய நிறுவனங்கள் எச்சரிக்கை!

T

The Leader Desk

மார்ச் 11, 2026 • 4:54 AM

கடமையை தவறும் மின்சாரசபை ஊழியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை: புதிய நிறுவனங்கள் எச்சரிக்கை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
  • இவ்வாறு தமது கடமைகளைச் செய்யத் தவறுவது, அத்தியாவசிய சேவை விதிமுறைகளின் கீழ் பாரதூரமான குற்றமாகக் கருதப்படும் என அந்த நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
  • இலெக்ட்ரிசிட்டி டிஸ்ட்ரிபியூஷன் லங்கா பிரைவேட் லிமிட்டட் (Electricity Distribution Lanka Pvt Ltd) மற்றும் தேசிய பரிமாற்றக் கட்டமைப்பு சேவை வழங்கல் நிறுவனம் (National Transmission Network Service Provider Pvt Ltd) ஆகிய நிறுவனங்களே இந்த அறிவித்தலை விடுத்துள்ளன.
எழுத்து அளவு:

அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இலெக்ட்ரிசிட்டி டிஸ்ட்ரிபியூஷன் லங்கா பிரைவேட் லிமிட்டட் (Electricity Distribution Lanka Pvt Ltd) மற்றும் தேசிய பரிமாற்றக் கட்டமைப்பு சேவை வழங்கல் நிறுவனம் (National Transmission Network Service Provider Pvt Ltd) ஆகிய நிறுவனங்களே இந்த அறிவித்தலை விடுத்துள்ளன.

மின்சார விநியோகத்துடன் தொடர்புடைய அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அந்த சேவைகளை எவ்வித இடையூறுமின்றி தொடர்ச்சியாக முன்னெடுக்குமாறு ஊழியர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தமது கடமைகளைச் செய்யத் தவறுவது, அத்தியாவசிய சேவை விதிமுறைகளின் கீழ் பாரதூரமான குற்றமாகக் கருதப்படும் என அந்த நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இதற்காக ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்க நேரிடும் என்பதால், மின்சார விநியோக சேவையில் தமக்கு வழங்கப்பட்டுள்ள கடமைகளை உடனடியாக நிறைவேற்றுமாறு ஊழியர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அனைத்து ஊழியர்களுக்குமான நியமனக் கடிதங்களை வழங்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், எதிர்காலத்தில் அவை கையளிக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...