குறைந்துள்ளதாக சந்தைத் தரவுகள் தெரிவிக்கின்றன.
இதன்படி, இன்று (04) காலை கொழும்பு செட்டியார் தெரு (Sea Street) தங்க சந்தையில் 22 கரட் தங்கம் ஒரு பவுனின் விலை 376,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. நேற்று (03) இதன் விலை 388,500 ரூபாவாகக் காணப்பட்டது.
அதேவேளை, நேற்று 420,000 ரூபாவாகக் காணப்பட்ட 24 கரட் தங்கம் ஒரு பவுனின் விலை இன்று 407,000 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


