Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்துக்குள்ளானது: 35 பேர் மீட்பு - கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதி!

T

The Leader Desk

மார்ச் 4, 2026 • 6:10 AM

ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்துக்குள்ளானது: 35 பேர் மீட்பு - கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பேர் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டு தற்போது கரைக்கு அழைத்து வரப்படுகின்றனர்.
  • அதேவேளை, கப்பல் விபத்துக்குள்ளான பகுதியில் தேடுதல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கை விமானப்படையின் விசேட விமானமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
  • இச்சம்பவம் குறித்து இன்று (04) நாடாளுமன்றத்தில் விளக்கமளித்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், குறித்த கப்பல் விபத்துக்குள்ளான பகுதி இலங்கைக்கு சொந்தமான கடற்பரப்பிற்குள் அமையவில்லை என்பதைத் தெளிவுபடுத்தினார்.
எழுத்து அளவு:

35 பேர் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டு தற்போது கரைக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

மீட்கப்பட்டவர்கள் மேலதிக சிகிச்சைக்காக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேவேளை, கப்பல் விபத்துக்குள்ளான பகுதியில் தேடுதல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கை விமானப்படையின் விசேட விமானமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து இன்று (04) நாடாளுமன்றத்தில் விளக்கமளித்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், குறித்த கப்பல் விபத்துக்குள்ளான பகுதி இலங்கைக்கு சொந்தமான கடற்பரப்பிற்குள் அமையவில்லை என்பதைத் தெளிவுபடுத்தினார்.

எனினும், கப்பல் மூழ்கிக் கொண்டிருப்பதாகக் கிடைத்த அவசர தகவலையடுத்து, மனிதாபிமான அடிப்படையில் மீட்புப் பணிகளை இலங்கை கடற்படை முன்னெடுத்ததாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்துக்குள்ளானது: 35 பேர் மீட்பு - கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதி! | Tamil Leader | We Lead the Nation