Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

ஈரானை தாக்க பயன்படுத்தப்பட்ட கனரக ஆயுதங்களின் பட்டியல் வெளியீடு!

T

The Leader Desk

மார்ச் 3, 2026 • 5:04 AM

ஈரானை தாக்க பயன்படுத்தப்பட்ட கனரக ஆயுதங்களின் பட்டியல் வெளியீடு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பயன்படுத்தப்பட்ட பெருமளவிலான ஆயுத விவரங்களை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.
  • அந்த பட்டியலில் B-52 Stratofortress வகை விமானங்கள் உள்ளிட்ட பல்வேறு தாக்குதல் விமானங்கள், ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் போர்க்கப்பல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
  • United States Central Command வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இஸ்ரேலுடன் இணைந்து ஈரானுக்கு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் நவீன RC-135 Rivet Joint மின்தொழில்நுட்ப கண்காணிப்பு விமானங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
  • ஈரான் சுகாதார அமைச்சகத்தின் தகவலின்படி, ஆரம்பப்பள்ளி ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 180 சிறுமிகள் உயிரிழந்துள்ளனர்.
எழுத்து அளவு:

பயன்படுத்தப்பட்ட பெருமளவிலான ஆயுத விவரங்களை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

அந்த பட்டியலில் B-52 Stratofortress வகை விமானங்கள் உள்ளிட்ட பல்வேறு தாக்குதல் விமானங்கள், ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் போர்க்கப்பல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

United States Central Command வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இஸ்ரேலுடன் இணைந்து ஈரானுக்கு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் நவீன RC-135 Rivet Joint மின்தொழில்நுட்ப கண்காணிப்பு விமானங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரான் சுகாதார அமைச்சகத்தின் தகவலின்படி, ஆரம்பப்பள்ளி ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 180 சிறுமிகள் உயிரிழந்துள்ளனர்.

2026 பிப்ரவரி 28ஆம் திகதி தொடங்கிய மோதல்களைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானின் 130க்கும் அதிகமான நகரங்களை குறிவைத்து மேற்கொண்ட தாக்குதல்களில் 555 பேர் உயிரிழந்துள்ளதாக Iran Red Crescent Society தெரிவித்துள்ளது.

ஈரானுக்கு எதிரான தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை வெளியிட்டுள்ள தாக்குதல் விமானங்களின் முழுப் பட்டியல் பின்னர்.

News.jpeg

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...