நாடுகளுக்கு புறப்பட திட்டமிடப்பட்டிருந்த 57 விமான சேவைகள் இன்று (03) இரத்து செய்யப்பட்டுள்ளன.
பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை முன்னிட்டு விமான நிறுவனங்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பயணிகள் தங்களது விமான சேவைகள் தொடர்பான தகவல்களை சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களுடன் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



