Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

T

The Leader Desk

மார்ச் 2, 2026 • 6:20 AM

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சுமார் 3 இலட்சத்து 50 ஆயிரம் இலங்கையர்கள் வசித்து வருவதாகவும், அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் உள்துறை அமைச்சுகளுடன் இலங்கை தூதரகம் நேரடி தொடர்புகளை பேணிக் கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
  • போக்குவரத்து, பாதுகாப்பான தங்குமிடங்கள் மற்றும் விமான நிலைய அணுகல் தொடர்பான அறிவுறுத்தல்கள் தூதரகம் மற்றும் டுபாய் துணைத் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தின் மூலம் அடிக்கடி வெளியிடப்படுவதால், அவற்றை தொடர்ந்து பார்வையிடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • அதேநேரம், அவசர தேவைகளுக்காக உதவி வழங்குவதற்கென சிறப்பு சேவை ஒன்றை ஐக்கிய அரபு எமிரேட்ஸிலுள்ள இலங்கை தூதரகம் ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
எழுத்து அளவு:

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சுமார் 3 இலட்சத்து 50 ஆயிரம் இலங்கையர்கள் வசித்து வருவதாகவும், அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் உள்துறை அமைச்சுகளுடன் இலங்கை தூதரகம் நேரடி தொடர்புகளை பேணிக் கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், அவசர தேவைகளுக்காக உதவி வழங்குவதற்கென சிறப்பு சேவை ஒன்றை ஐக்கிய அரபு எமிரேட்ஸிலுள்ள இலங்கை தூதரகம் ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

போக்குவரத்து, பாதுகாப்பான தங்குமிடங்கள் மற்றும் விமான நிலைய அணுகல் தொடர்பான அறிவுறுத்தல்கள் தூதரகம் மற்றும் டுபாய் துணைத் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தின் மூலம் அடிக்கடி வெளியிடப்படுவதால், அவற்றை தொடர்ந்து பார்வையிடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தற்போது பயணத்தில் இருப்பவர்கள் தங்களது விமான சேவை நிறுவனங்களுடனும் பயண முகவர்களுடனும் தொடர்ச்சியான தொடர்பில் இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அதோடு, அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளை மட்டுமே நம்புமாறும், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தங்களது குடிமக்களையும், அந்நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டவர்களையும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தூதுவர் அருஷா குரே மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...