(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்
திகாமடுல்ல மாவட்டத்தில் கல்முனை தொகுதியில் மரச் சின்னத்தில் இலக்கம் 3 இல் போட்டியிடும் வேட்பாளர் கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபை ஆதரித்து சாய்ந்தமருது வெலிவோரியன் கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மகளிர் கருத்தரங்கு நிகழ்வு (02)  இடம்பெற்றது.
 
இந்த நிகழ்வில் பெரும் எண்ணிக்கையான பெண்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
 
IMG 20241103 165303 800 x 533 pixel
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web