தேசிய மக்கள் சக்தியில்
கொழும்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கொழும்பு ரமடா நட்சத்திர ஹோட்டலில் நேற்று (24) நடைபெற்ற நிகழ்வில் வேட்பாளர்களான டாக்டர்.ரிஸ்வி சாலி, சிவானந்த ராஜா ஆகியோருடன் புரவலர் ஹாஷிம் உமர் மற்றும் லயன்.ஏ.பி.செல்வன் ஆகியோருடன் எடுக்கப்பட்ட படம்.