1200 x 80 DMirror

 
 

நாட்டில் உள்ள எரிபொருள்

இருப்புக்கள் தொடர்பில் முன்னாள் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர விளக்கமளித்துள்ளார்.

அவரது அதிகாரபூர்வ X கணக்கில் அவர் தெரிவிக்கையில்,

123,888 மெற்றிக் தொன் டீசலும், 13,627 மெற்றிக் தொன் சுப்பர் டீசலும் கையிருப்பாக உள்ளன.

நாட்டில் 90,972 மெட்ரிக் தொன்  ஒக்ட்ரான் 92 வகை பெற்ரோலும், 18,729 மெட்ரிக் தொன் ஒக்ட்ரான் 95 வகை பெட்ரோலும் உள்ளன.

30,295 மெற்றிக் தொன் விமான எரிபொருள் இருப்பதாகவும் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இதேவேளை, தனது உத்தியோகபூர்வ காரையும் அமைச்சு அலுவலகத்தையும் நேற்று (21) கையளித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி