ஸ்ரீ.ல.சு.கட்சியின் முன்னாள் தலைவியும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா  பண்டாரநாயக குமாரதுங்க அடுத்த சனிக்கிழமை மீண்டும் நாடு திரும்பவுள்ளதோடு, பின்னர் உடனடியாக ஸ்ரீ.ல.சு.கட்சியின் அமைப்பாளர்களை இணைத்துக் கொண்டு ராஜபக்ஷ குடும்பத்தின் மொட்டு கட்சிக்கு எதிராக நடவடிக்கையினை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளார்.

தற்போது வெளிநாட்டில் இருக்கும் அவர் நாட்டுக்குத் திரும்பிய உடன் மொட்டுவுக்கு ஆதரவு வழங்குவதற்கு இணைந்து கொண்டுள்ள ஸ்ரீ.ல.சு.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருடன் தனித்தனியாகச் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதன் பின்னர் ஸ்ரீ.ல.சு.கட்சி, மொட்டு கட்சியுடன் இணைந்து கொண்டமைக்கு எதிராக ஸ்ரீ.ல.சு.கட்சியின் தொகுதி அமைப்பாளர்களைச் சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை உடனடியாக ஏற்பாடு செய்வதற்கு அவர் தற்போதே திகதி மற்றும் நேரங்களை ஒதுக்கிக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவளிப்பதற்கு முன்வந்திருப்பவர்களை அறிமுகம் செய்யும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று கொழும்பிலுள்ள ஐக்கிய தேசியக்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி  வேட்பாளர்  கோத்தாபய ராஜபக்ஷ இது வரையில் அமெரிக்கப் பிரஜையாகவே இருப்பதாகவும் ஜனாதிபதிப்

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் 2018ம் ஆண்டு வாக்காளர் பட்டியலுக்கு அமையவே நடைபெறவுள்ளது. எனவே 2018 ஜூன் 01ம் திகதியாகும் போது 18 வயதைப்

கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் சில வேளை வெற்றிபெற்றால் ஸ்ரீ.ல.சு.கட்சியின் மத்திய செயற்குழுவின் அனுமதி கிடைப்பதற்கு முன்னர் மொட்டு கட்சிக்குத்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவினுள் தொடர்ந்தும் போராடி ஸ்ரீ.ல.சு.கட்சியின் ஆதரவை தனக்குப் பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை

ஹிஸ்புல்லாவிற்கு வழங்கும் வாக்குகள் இன மோதல்களையும் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும் சக்திகள் மீண்டும் ஆட்சிக்குவர காரணமாக அமையும் என

பல்வேறு நபர்களின் பெயர்களை இழுத்துப் போட்டுக் கொண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தொடர்பில்

பாதுகாப்பான, ஒழுக்கம் நிறைந்த சமூகம் ஒன்றை உருவாக்குவது தனது பிரதான நோக்கம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ வேறு எந்த ஒரு ஜனாதிபதி வேட்பாளருடனும் அரசியல் ஒப்பந்தங்களைச் செய்து

workytamil 2

worky tamil

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி